யாழ் பருத்தித்துறைபிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற கோரவிபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்தார். இன்று
மதியம் கரணவாய் தலையாட்டிப் பகுதியில் லான் மாஸ்ரருடன் யாழ்ப்பாணத்திலிருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றத் இவ்விபத்தில் நெல்லியடி திருமகள் சோதி வீதியைச்சேர்ந்த செலாவகணபதிப்பிள்ளை சஞ்சீ வ் ( வயது22) என்பவர் உயிழந்துடன் கரவெட்டி மத்தியைசாசேர்நத க .லம்போதரன்(வயது19)என்பவர் படுகாயமடைந்தார்