மரண அறிவித்தல்
பொன்னுத்துரை ரவீன்குமார்
(உதயசூரியன் கழக உறுப்பினர்)
வல்வெட்டித்துறை நறுவிலடியை பிறப்பிடமாகவும் கனடா ரொரன்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ரவீன்குமார் 15.02.2017 நேற்று காலமானார் . அன்னார் காலஞ்சென்ற பொன்னுத்துரை இலட்சுமி அம்மாவின் இளைய மகனும் சக்திதேவி, ரதிதேவி,விஜயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரனும் சைராபானுவின் (குமுதா) அன்புக் கணவனும் சபேஷன் ,ஆஷா ஆகியோரின் அன்புத் தந்தையும் நித்தியானந்தம் சண்முகநாதனின் மைத்துனனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 19.02.2017 அன்று கனடாவில் அவரது இல்லத்தில் இடம்பெறும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்
கரவர்த்தனை ஆலடி ஒழுங்கை
வல்வெட்டித்துறை