யா/சிதம்பரக்கல்லூரியின் நடப்பாண்டிற்கான இல்ல மெய்வல்லுனர்போட்டியின் ஓர் அங்கமான மரதனோட்டம்

0
612 views

யா/சிதம்பரக்கல்லூரியின் நடப்பாண்டிற்கான இல்ல மெய்வல்லுனர்போட்டியின் ஓர் அங்கமான மரதனோட்டமானது இன்று காலை 6.00 மணியளவில் ஆரம்பமானது… அந்தவகையில் ஆண்களிற்கான மரதனோட்டமானது கணபதி படிப்பக முன்றலில் ஆரம்பமாகி வல்வெட்டித்துறைச்சந்தி தொண்டமனாற்றுச்சந்தி உடுப்பிட்டிச்சந்தியூடாக மீண்டும் வல்வெட்டித்துறைச்சந்தியூடாக சென்று பாடசாலையின் நுழைவாயிலில் மரதனோட்டமானது நிறைவு பெற்றது இவ் மரதனோட்டப்போட்டியின் முதல் மூன்று இடங்களையையும் முறையே சிதம்பரப்பிள்ளை இல்லங்களைச் (நீலம்) சேர்ந்த ராஜ் இபிரதீபன் இசயந்தன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here