யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின்
வருடாந்த பல்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் 600000 ரூபா பெறுமதியில் உடுத்துறையில் அமைந்துள்ள சுனாமியால் காவு கொள்ளப்பட்டவர்களின் பொது நினைவகத்தின் முகவாயில் அமைக்கப்பட்டு கலாச்சார முறைப்படி மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் திறந்து வைக்கப்பட்டது.