நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறை சகல கோயில்களிலும் வீடுகளிலும் கார்த்திகை விளக்கீட்டு பூஜைகள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்போது மாலை பொழுதில் சொக்கப்பானை எரிக்கப்பட்ட போது வல்வை வாலாம்பிகா சமேத வைத்திஸ்வரன் , வல்வை முத்துமாரி அம்மன் , கப்பலுடையவர் ஆலயங்களில் எடுக்கப்பட்ட படங்கள்……