வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் வருடாந்த மாவட்ட ரீதியிலான மாபெரும்மென்பந்தாட்ட சுற்றுப்போட்டி

0
407 views

வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் வருடாந்த மாவட்ட ரீதியிலான மாபெரும்மென்பந்தாட்ட சுற்றுப்போட்டி நாளை (10ஃ01ஃ2015) காலை 8.30 மணி அளவில் றெயின்போ கழக மைதானத்தில்
ஆரம்பமாகவுள்ளது. போட்டிகள் யாவும் அணிக்கு 8 வீரர்கள் 8 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட சுற்றுபோட்டியாக நடைபெறும். மட்டுப்படுத்தப்பட்டுள்ள அளவிலேயே அணிகளை தெரிவு செய்யவுள்ளதனால் இதுவரை பதிவு செய்யாத கழகங்கள் உடனடியாக தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
போட்டிகள் நடைபெறவுள்ள மைதானம் : வல்வை றெயின்போ மைதானம்.
மேலதிக தொடர்புகளுக்கு :- 0778759672 இ 0766533765இ 0777864716

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here