வடமாகாண கல்வpத் திணைக்களத்தினால் பாடசாலைகளின் சுகாதார மேம்பாட்டிற்கான தரக்கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. இதன் போது வல்வை சிவகுரு வித்தியாசாலை 80 புள்ளிகளுக்கு மேல் பெற்று தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது.
Home சிவகுரு வித்தியாசாலை சுகாதார மேம்பாட்டிற்கான தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டது வல்வை சிவகுரு வித்தியாசாலை