வடமாகாண விவசாயத்துறை அமைச்சால் தேசிய மரம் நடுகை வாரத்தை முன்னிட்டு வடமராட்சி வல்லை வெளிப்பகுயில் நேற் றுமரக்கன்றுகள் நாட்டப்பட்டன

0
613 views

வடமாகாண விவசாயத்துறை அமைச்சால் தேசிய மரம் நடுகை வாரத்தை முன்னிட்டு வடமராட்சி வல்லை வெளிப்பகுயில் நேற் றுமரக்கன்றுகள் நாட்டப்பட்டன.ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கு ஒரு வரம் பெற என்ற தொனிப்பொருளில் வடமாகாண விவிசாயத்துறை அமைச்சால் மரநடுகைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றத. அந்த வகையில் வல்லை வெளியில் – முனியப்பர் ஆலயச்சூழலுள்ள சதுப்பு நிலங்களில் மண் குவிக்கப்பட்டு மரங்கள் நாட்டப்பட்டுள்ளன.
வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ. ஜங்கரநேசன் தமைலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம.கே.சிவாஜிலிங்கம் கே. தர்மலிங்கம் சி. அகிலதாஜ் மற்றும் கரவெட்டிப்பிரதேச செயலர் சி. சிவஶ்ரீ தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியால அதிபர் இரா. ஶ்ரீநடராசா உட்பட கமநல திணைக்கள அதிகாரிகள் அமைச்சின் அதிகாரிகள் பாடசாலை மணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here