யாழ் மாவட்ட லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பேரணி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து ஆரம்பமாகி மாலிசந்தி ஊடாக நெல்லியடி பஸ் தரிப்பிடத்தை அடைந்து அங்கிருந்தது நெல்லியடி தடங்கன் புளியடி திரமண மண்டப்பத்தில் நிறைவடைந்த அங்கு விழிப்புணர்வு கருத்தரங்கும் சத்துணவு வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன. இநிநிகழ்வில் கலந்த கொண்டவர்களளுக்கு இலைக்கஞ்சி போன்ற சத்தணவுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழவில் யாழ் மாவட் லயன்ஸ் கழக ஆளுநர் மருத்துவர் வை.தியாகராசா கரவெட்டிப்பிரதேச செயலர் சி.சிவஶ்ரீ மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் சி. அகிலதாஸ் உட்பட பலரம் கலந்து கொண்டனர்