தேசிய மட்ட தடகளப்போட்டியில் நீளம்பாய்தலில் வெண்கலப் பதக்கம் பெற்ற          ச.ஆரணிக்கு கல்லூரி சமூகத்தால் நேற்று கௌரவம் வழங்கப்பட்டது.

0
307 views

 

பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகளப்போட்டியில் நீளம்பாய்தலில் வெண்கலப் பதக்கம் பெற்ற உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவி ச. ஆரணிக்கு கல்லூரி சமூகத்தால் நேற்று கௌரவம் வழங்கப்பட்டது.கல்லூரி சமூகமும் பழைய மாணவர் சங்கமும் இணைந்து நடத்திய இப்பாராட்டு நிகழ்வில் வடமராட்சி கல்விப்பணிப்பாளர் சி.நந்தகுமார்சிவன்பவுண்டேசன் நிறுவுனர் வே.கணேஸ்வரன் பிரதிக்கல்விப்பணிப்பாளர் இ.தமிழ்மாறன் உட்பட பலரும் கலந்து கொண்டு வெற்றி வீராங்கனை பாராட்டி கௌரவித்தனர்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here