சுனாமி அனர்த்தம் தொடர்பான ஒத்திகை நிகழ்வு

0
245 views

சுனாமி அனத்தங்களை எப்படி எதிர் கொள்வது என்பது தொடரபான ஒத்திகை நிகழ்வு நேற்று வல்வட்டித்துறை வைத்தியசாலையில் நடைபெற்றது. இவ்நிகழ்வில் பருத்தித்துறை பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் பொலிஸ்உத்தியோகத்தர் ராணுவ உத்தியோகத்தர்கள் கடற்படைஉத்தியோகத்தர்கள் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here