லண்டனில் இன்று (23.10.2016) மாலை முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்குமிடையிலான கலந்துரையாடல் இடம் பெற்றது இன் நிகழ்வில் முதலமைச்சர் அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் பல கேள்விகளுக்கு நேரடியாக சிறப்பான முறையில் பதில்களை கூறினார். கேள்வி பதில் முழுக் காணொளி விரைவில் எமது இணையத்தில் தரவேற்றப்படும்
இன்று தனது 77 ஆவது பிறந்ததினத்தில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுடன் கலந்துரையாடியமை மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த முதல்வர் நாளை ஜெனிவா நோக்கி பயனமாகின்றார்