தேசிய மட்ட தடகளத்தில் 21 வயது பெண்களுக்கான நீளம்பாய்தலில்உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவி சிவகுமார் ஆரணி வெண்கலப்பதக்கம்

0
485 views

பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகளத்தில் 21 வயது பெண்களுக்கான நீளம்பாய்தலில் வடமராட்சி கல்வி வலயத்தைச் சேர்ந்த உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவி சிவகுமார் ஆரணி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார.; பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகளத் தொடர் கண்டி போகம் பரை மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் நேற்று இடம்பெற்ற 21 வயதுப்பெண்களுக்கான நீளம்பாய்தலில் வடமாகாணத்தைப் பிரதிநிதுத்துவப்படுத்தி களமிறங்கிய உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவி 5.26 மீற்றர் பாய்ந்து வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here