42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஒரு அங்கமான கடற்கரை கபடி போட்டி இன்று வெகு விமர்சையாக வல்வெட்டித்துறை ரேவடி உல்லாச கடற்கரையில் ஆரம்பமானதுஂ இதில பிரதம விருந்தினராக அரசாங்க அதிபரும் சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர்களும் மற்றும் தேசிய பயிற்சியாளர்களும் கலந்து சிறப்பித்தனர்