செய்திகள் வடமாகாணபாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட மாகாண மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் வல்வை மகளிர் கல்லூரி மாணவி எஸ்.தாரணி முதலாமிடத்தைப் பெற்றுள்ளார். By admin - September 9, 2016 0 1,802 views Share FacebookTwitterPinterestWhatsApp மாணவர் தொகை 201-500 மாணவர் கொண்ட பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்; இப்போட்டியில் வல்வை மகளிர் கல்லூரியைச்சேர்ந்த தரம் 8 மாணவியான தாரணி முதலாமிடத்தைப் பெற்று தேசிய மட்டப்போட்டிகளுக்குத் தெரிவு செய்ய்பட்டுள்ளார்.