வல்வெட்டித்துற மானாங்கானை ஒன்றியத்தின் அனுசரணையுடன் வல்வையூர் கம்பிகளின் மொழி பிறேமின் மூன்றாவது வெளியீடான மறந்திடுமோ மனதைவிட்டு கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு வல்வெட்டித்துறை அ.மி.த பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது