கப்பலுடையவர் தேவஸ்தான தெப்ப உற்சவம்
எதிர்வரும் 04.08.2016 வியாழக்கிழமை 5மணியளவில் வசந்த மண்டப பூசை நடைபெற்று எம் பெருமான் கடற்கரைக்கு எழுந்தருளுவார். தேற்ப உற்சவ விசேட நிகழ்வாக யாழ்ப்பாணத்தின் முன்னனி இசைக்குழுவான சாரங்கா இசைக்குழுவினரின் இசைச் சங்கமம் நடைபெற உள்ளதால் அனைத்து பக்த அடியார்களையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உபயகாரர்கள்
மடத்தடி இளைஞர்கள்