பருத்தித்துறை மதுவரித்திணைக்களத்தினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து மதுவரித்திணைக்கள பிரதி ஆணையாளர் வசந்த திசாநாயக்காவின் வழிகாட்டலில் மதுவரி ஆணையாளர் எஸ்.சோதிநாதன் மற்றும் அத்தியட்சகர் எஸ்.மதுமோகன் ஆகியோரின் ஆலோசனையின் அடிப்படையில் பருத்தித்துறை மதுவரித்திணைக்களப்பொறுப்பதிகாரி சமிந்த ஸ்ரீமன்ன தலைமையில் சென்ற குழுவினரே உடுவில் பகுதியில் கொண்டு செல்லப்பட்ட கெரளக்கஞசாவைக் கைப்பற்றியதுடன் அதனைக்கொண்டு சென்ற குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்துள்ளனர்.கைது செய்ய்ப்பட்ட நபர் இன் றுமல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.