யா/வல்வை சிவகுரு வித்தியாசாலையின் பழைய மாணவராகிய செல்வராசா விதுசன் சாரணியத்தின் உயர்விருதான ஜனாதிபதி விருதினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
இவர் பாடசாலையின் முதலாவது ஜனாதிபதி விருது பெற்ற சாரணர் என்ற வரலாற்றுப் பதிவை தனதாக்கியுள்ளார்.
ஜனாதிபதி விருது பெற்றதன் பின்னர்.
ஜனாதிபதி விருது பெறுவதற்கு முன்னர் இடம்பெற்ற சமூக சேவை நிகழ்வின் போது பாடசாலை சாரணர் அணியுடன்.