நைனாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதம்

0
1,408 views

வரலாற்று சிறப்பு மிக்க நைனாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் 11ம் திருவிழா அன்று ஆலயத்தின் வரலாற்றுடன் தொடர்புடைய கருடன் பறவை ஆலயத்துக்கு மேலாக காட்சி கொடுத்தமை அங்கிருந்த பக்தர்களின் மனதில் ஆனந்தத்தை ஏற்ப்படுத்தியது .

இன்று மதியம் இந்த சம்பவம் நிகழ்துள்ளது. ஆலயத்தின் வரலாற்றில் கருடனும் பாப்பும் தொடர்பு பட்டுள்ள நிலையில் இன்று இந்த கருட பறவையின் தரிசனம் கிடைத்தமையை அம்பாளின் அற்புதம் என அடியார்கள் தெரிவித்தனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here