நிலவரம் குடியிருப்பு பொலிகண்டிப் பகுதியைச் சேர்ந்த மீற்றர் அன்ரன் விமல்ராஜ்(வயது 25) என்பவரே இவ்வாறு காணாமல் போயிருந்த நிலையில் மீண்டவராவார்.
கடந்த 10 ஆம் திகதி பருத்தித்துறை கடற்கரையில் இருந்து தொழிலுக்கு சென்ற போது படகு பழுதடைந்த நிலையில் இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதியில் கரை ஒதுங்குயுள்ளார்.
பின்னர் இந்திய மீனவர்கள் வழங்கிய தகவல் அடிப்படையில் இந்திய கடற்படையினர் மீட்டனர் . மீட்கப்பட்ட இளைஞர் நேற்று இலங்கைக்கு கடற்படையினரின் மூலம் உறவினரும் ஒப்படைக்கப்பட்டார் . பின் தற்போது வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார;