செய்திகள் குருதிக் கொடை நிகழ்வு உடுப்பிட்டி அ. மி கல்லூரியில் இடம்பெற்ற போது…. By admin - June 9, 2016 0 721 views Share FacebookTwitterPinterestWhatsApp உடுப்பிட்டி அ. மி கல்லூரி சமூகத்தால் பருத்தித்துறை மாவட்ட வைத்தியசாலையின் தேவைக்கு நேற்று குருதி நன்கொடையாக வழங்கப்பட்டது. வருடாவருடம் வழங்கப்படும் குருதி கொடை நிகழ்வில் கல்லூரியைச்சேர்ந்த 50 மேற்பட்ட ஆசிரியர் , மாணவர் குருதியை தானமாக வழங்கினர்.