வல்வை சிவகுரு வித்தியாசலையில் 01.10.2006 தொடக்கம் 14.10.2013 வரை அதிபராகக் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச்சென்ற திரு.ஆ.சிவநாதன் அவர்களிற்கான பிரிவுபசார விழா பாடசாலைச் சமுகத்தின் ஏற்பாட்டில் தையல்பகர் அரங்க மண்டபத்தில் 01.06.2014 அன்று இடம்பெற்றுள்ளது.
Home சிவகுரு வித்தியாசாலை வல்வைசிவகுருவித்தியாசாலைமுன்னாள் அதிபர்திரு.ஆ.சிவநாதன் அவர்களின் பிரிவுபசாரவிழா