15.04.2016 ஆம் திகதி வல்வை அரங்கம் ஆரம்பிக்கப்பட்டு4ஆம் ஆண்டு தினத்தையொட்டி சிறப்பு உதைபந்தாட்டப்போட்டி நடைபெற்றது.
அத்துடன் வல்வை அரங்கத்தில் புதிய பயிற்சிப்பகுதியும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிய பயிற்சிப்பகுதியை வல்வை புளுசின் முன்னால் உதைபந்தாட்ட வீரர் திரு அன்பழகன் அவர்கள் திறந்து வைத்தார். அரங்கத்தை உருவாக்கிய பேராசிரியர் திரு சபா.இராஜேந்திரன் சிறப்புரை ஆற்றியிருந்தார்.