மரண அறிவித்தல்
அமரர் A.T ராஜ்மோகன் (வசந்தன்)
இலங்கை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருச்சிற்றம்பலம் (A.T மணி) மற்றும் தெய்வேந்திரராணி (தெய்வா) அவர்களின் புதல்வனாகிய A.T ராஜ்மோகன் (வசந்தன்) 12.04.2016 அன்று அறைவனடி சேர்ந்தார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இப்படிக்கு
குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்.
வசந்தநகர் எண் 5
8வது குறுக்குத்தெரு
ஜெயநகர் விஸ்தரிப்பு
கருமண்டபம்
ராகவன் 9655489906