31ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் திரு. ஏகாம்பரம் ஆறுமுகம்

0
431 views

31ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்
திரு. ஏகாம்பரம் ஆறுமுகம்

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் திருச்சியில் வசித்து வந்தவருமான திரு. ஏகாம்பரம் ஆறுமுகம் 10.03.2016 புதன்கிழமை திருச்சியில் காலமானார் . அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொண்டதுடன் நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் எமக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் எமது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதுடன் 25.03.2016 அன்று திருச்சியில் நடைபெறும் நினைவஞ்சலியிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல் -குடும்பத்தினர் (00919500586443)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here