பலம்பொருந்திய அணிகளுடன் மோதி வலய மட்டமேசைப்பந்தாட்டத்தில் வல்வை மகளிர் கல்லூரி அணி 19 வயதுப்பிரில் இரண்டாமிடத்தையும் 15 வயதுப்பரிவில் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டது. இப்போட்டி அண்மையில் பருத்தித்துறை காட்லிக் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இதில் 19 வயது இறுதியாட்டத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியுடன் மோதி இரண்டாமிடத்தைப் பெற்றது.
அதே நேரம் 15 வயதுப்பிரிரவில் மூன்றாமிடத்தைப் பெற்றது