சிதம்பராகல்லூரி , சிவகுரு வித்தியாலயம், மகளீர் மகா வித்தியாலயம் உட்பட 85 பாடசாலைகள் பங்குபற்றிய கண்காட்சி

0
1,313 views

வடமராடச்சி பாடசாலைகளுக்கான மாபெரும் கண்காட்ச்சி நிகழ்வு 22.23.09.2014ல் ஆகிய திகதிகளில் நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இவற்றில் 85 பாடசாலைகள் பங்கு பற்றியிருந்தன .85 பாடசாலைகளில் வல்வையில் பிரசித்திபெற்ற யா வல்வை சிதம்பராகல்லூரி, வல்வை சிவகுரு வித்தியாலயம், வல்வை மகளீர் மகா வித்தியாலயம் மாணவர்கள் சிறப்பான விடயங்களை கண்காட்சிக்கு வைத்திருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here