தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டியை முன்னிட்டு நடத்தப்படும் மரதனோட்ட நிகழ்வு நாளை

0
169 views

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டியை முன்னிட்டு நடத்தப்படும் ஆண் பெண் இருபாலாருக்குமான மரதனோட்ட நிகழ்வு நாளை சனிக்கிழமை காலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.கல்லூரி அதிபர் இரா.ஸ்ரீநடராசா தலைமையில் இடம்பெறும் மரதனோட்டப் போட்டி விநாயகர் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகி உடுப்பிட்டி வீதியூடாக வல்வெட்டித்துறைச் சந்தியை அடைந்து கடற்கரை வீதி வழியாக கல்லூரி முன்றலில் நிறைவடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here