செய்திகள் பட்டப்போட்டித் திருவிழாவும் அணை திறப்பு விழாவும் நாளை நேரலையில் 2 மணி முதல் By admin - January 14, 2016 0 617 views Share FacebookTwitterPinterestWhatsApp வல்வை விக்னேஸ்வரா சன சமூக சேவா நிலையத்தால் நடாத்தப்படும் மாபெரும் வினோத (வி)சித்திர பட்டப்போட்டித் திருவிழாவும் அணை திறப்பு விழாவும் நாளை இலங்கை நேரம் மதியம் 2 மணிக்கும் பிரித்தானிய நேரம் காலை 8.30 மணிக்கும் HD Quality இல் நேரலையில் ஒலிபரப்பாகும்.