மரண அறிவித்தல்
கனகராஜா யோகராஜா
யாழ் தொண்டமானாறை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கனகராஜா யோகராஜா
அவர்கள் (05;.01.2016) செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கனகராஜா(ஓவசியர்) மகேஸ்வரி தம்பதிகளின அன்பு மகனும் கதிரைவேற்பிள்ளை புனிதவதி தம்பதிகளின அன்பு மருமகனும், சுபத்திரா தேவியின் அன்புக்கணவரும், சசிராஜா(கனடா) ,விஜியராஜா, அனுராஜா ஆகியோரின் தந்தையும் ,லதானி(கனடா), தர்சினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் (10.01.2016)ஞாயிற்றுக் கிழமைஅவரது இல்லத்தில் நடைபெற்று காட்டுப்புலம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல் : மனைவி சுபத்திரா தேவி – 0094212055738
மகன் சசிராஜா
தம்பி தர்மராஜா -0014166243600
தம்;பி ஜெயராஜா – 0094774356351