கண்டியை பிறப்பிடமகாவும் வல்வெட்டிதுரை மதவடியை வசிப்பிடமகாவும் கொண்ட றஞ்சன தியட்டா் ஒப்பிரேட்டராக பனியாற்றிய மாயழகு என்பவரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
கண்டியில் பிறந்தாய் ஐயா
வல்வையில் ஒப்பிரேட்டர் எனும் நhமத்துடன் நிமிர்ந்து நின்றாய் ஐயா
வல்வையின் மறைமுக விஞ்ஞானியே
பொருன்மிய மாற்றத்தின் தலைமகனே
எங்கே சென்றாய் ஐயா
வல்வையில் மாயழகுஎனும்
பெயா் தெரியதோர் இருந்த போதும்
ஒப்பிரேட்டா் என்றால் தெரியதவா் உண்டோ ஐயா
உம்பிரிவாழ் வாடும் மணைவி, பிள்ளைகள்