மேற்படி உல்லாசக் கடற்கரையில் அணை கட்டும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு நிறைவடையும் தருவாயை எட்டியுள்ளது. தற்போது சுறுசுறுப்பாக இறுதிக்கட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வணைக்கட்டானது ஊரிலுள்ள உதயசூரியன் அங்கத்தவர்கள், புலம்பெயர்ந்து வாழும் உதயசூரியன் அங்கத்தவர்கள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் கிராம அபிவிருத்தி நிதிப்பங்களிப்போடு கட்டுப்பட்டு வருகின்றமை குறிப்பித்தக்கது.
தற்போது மின்சார இணைப்பு வேலைகள் முடிக்கப்பட்டு அணைக்கு நிறம் பூசி அழகுபடுத்தும் வேலைகளும் கழக அங்கத்தவர்களால் கடற்கரை மண் அரிக்கப்பட்டு மெருகூட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.