வல்வெட்டித்துறை வாணிப் படிப்பகத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் புதியநிர்வாகத் தெரிவும் எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமைப pற்பகல் 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளன.
இதில் வரவேற்புரை, அகவணக்கம், கடந்தகால செயலறிக்கை, கணக்கறிக்கை என்பன சபையில் சமர்ப்பிக்கப்பட்டு தொடர்ந்து நடப்பாட்டிற்கான புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெறவுள்ளது.
இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கூட்ட ஏற்ப்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.