எதிர்வரும் 2016 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை அட்டவணை, கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கான தவணை அட்டவணை வருமாறு
1ஆம் தவணை :ஜனவரி 04 – ஏப்ரல் 08
2ஆம் தவணை :ஏப்ரல் 25 – ஜூலை 29
3ஆம் தவணை :ஓகஸ்ட் 31 – டிசம்பர் 02
முஸ்லிம் பாடசாலைகளுக்கான தவணை அட்டவணை வருமாறு
1ஆம் தவணை :ஜனவரி 04 – ஏப்ரல் 11
2ஆம் தவணை (இரு பகுதிகளைக் கொண்டது)
ஏப்ரல் 18 – ஜூன் 03 (பகுதி-i)
ஜூலை 07 – ஓகஸ்ட் 12 (பகுதி-ii)
(ரம்ழான் நோன்பை முன்னிட்டு ஜூன் 06 தொடக்கம் ஜூலை 06 வரை விடுமுறை வழங்கப்படும்)
3ஆம் தவணை :ஓகஸ்ட் 22 – டிசம்பர் 02
வரை நடைபெறும் என கல்வி அமைச்சின் பாடசாலை பிரிவு அறிவித்துள்ளது.