வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் கந்தசட்டி விரதத்தை முன்னிட்ட இடம்பெறும் சூரன் போர் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 5மணிக்கு இடம்பெறவுள்ளது..
கந்த சட்டி விரத்த்தின் இறுதிநாளான புதன் கிழமை பாறணைப்பூசை அதிகாலை 3மணிக்கு நடைபெறவுள்ளது.தொடர்ந்து இரவு 7மணிக்கு தெய்வானை அம்மன் திருக்கல்லியாண விசேட பூசைஇடம்பெறவள்ளது