சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தொண்டைமனாறு கல்வி மேம்பாட்டுக் குழுவால் பாடசாலை மாணவர்களுக்கு சிறுவர் துஸ்ப்பிரயோகத்தை தடுப்பது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்திவருகின்றனர்.
அந்த வகையில் இன்று தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இடம் பெற்றது வித்தியாலய்மண்டபத்தில் தொண்டைமானாறு கல்வி மேம்பாட்டுக்குழுத் தலைவர் ரி.குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் க.ரஜீவன் சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான கருத்துரைகளுக்களை வழங்கினார்