வல்வெட்டித்துறை ஆதிகோயில் மீனவர் வலையில் சிக்கிய சுமார் 15கிலோ ஆமை வல்வெட்டித்துறை பொலிஸாரால் மீண்டும் ஆழ்கடலில் விடப்பட்டது.மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற மீனவர்களின் வலையில் சிக்கிய மையை அவர்கள் கலைக்கப் கொண்டு வந்தனர்.
இது தொடர்பான தகவல் வல்வெட்டித்துறைப் பொலிஸிற்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து பொலிஸார் சென்றபோது ஆமையை கைவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.இதனை அடுத்து அமையை மீட்ட பொலிஸார் அதனை ஆழ்கடலில் கொண்டு சென்று விட்டனர்