சமரபாகு நியூட்டன் விளையாட்டுக்கழகம் யாழ்மாவட்ட ரீதியாக நடத்தும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதியாட்டத்திற்கு இளவாலை யங்கென்றீஸ் விளையாட்டுக் கழகமும் பலாலி விண்மீன் விளையாட்டுக் கழகமும மோத தகுதி பெற்றுள்ளன.கழக மைதானத்தில் இடமபெற்று வரும் இப்போட்டியில் பலாலி விண்மீன் விளையாட்டுக் கழகம் நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகத்தை 3:1 என்ற கொல் கணக்கிலும் இளவாலை யங்கென்றிஸ் வுPஐளுயுர்டு;டுக் கழகம் வதிரி பொமர்ஸ் விளையாட்டுக் கழகத்தை 5:1 என்ற கோல் கணக்கிலும் வென்று இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளன.