தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் தனது நடத்தவுள்ள போட்டிகள்

0
252 views

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் தனது எல்லைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் பல்வேறு போட்டிகளை நடத்தவுள்ளது.கீழ்ப் பிரிவு(தரம்3-5) மாணவர்களுக்கான குறுக்கெழுத்துப் போட்டியும் இடைநிலைப்பிரிவு(தரம் 6-8) மாணவர்களுக்கான பொது அறிவுப்போட்டியும் மத்திய்பிரிவு(தரம் 9-11) மாணவர்களுக்கு துண்டுப்பிரசுர வெளியீடும் மேல்ப்பிரிவு(தரம்12-13) கவிதை எழுதுதல்ப் போட்டியும் நடத்தப்பட்டுள்ளன.இப்போட்டியில. பங்குபற்ற விரும்பும் பாடசாலைகள் ஒவ்வொரு பிரிவிற்கும் 2 மாணவர்களின் பெயர் விபரங்களை எதிர் வரும் 8 திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு நகராட்சி மன்றச் செயலாளர் திருமதி ஜி.வாசுதேவன் கேட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here