வடமராட்சி கரையோரத்தை அண்டிய பகுதிகளில் இன்று நண்பகலுக்குப் பின்னர் இடியுட்ன் கூடிய மழையால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று 12.30 மணிக்கு திடீரென பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.இதனால் மக்களின் இயல்வு நிலை பாதிக்கப்பட்டது.காற்றுக்காரணமாக தூவானம் காரணமாக பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன.வீதிகள் எங்கும் வெள்ளக்காடாக்க் காட்சி. யளிக்கின்றன. இதனால் போக்குவரத்தில் ஈடுபட்ட வாகன சாரதிகள் பெரும் அசௌகருயங்களை எதிர் நோக்கினர்.தற்போதும் மழை தொடர்ந்து பெய்த வண்ணமுள்ளது.