நடுவர்களுக்கான பரீட்சை

0
251 views

யாழ்மாவட்டத்திலுள்ள உதைபந்தாட்ட நடுவர்களுக்கான பரீட்சை விரைவில் நடைபெறவுள்ளது. இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடுவர்கள் தரம் 1 தரம்2 தரம்3 ஆகிய நடுவர்களைத் தெரிவு செய்து கொள்வதற்கான பரீட்சை நடைபெறவுள்ளது. இப்பரீட்சை;க்குத் தோற்றவுளளதால் அதில் தோற்றவிரும்பும் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தமது விண்ணப்பங்களை பருத்தித்தறை உதைபந்தாட்ட நடுவர் சங்கத்தலைவர் பா.முகுந்தனிடம் இருந்து பெற்று எதிர்வரும் 05 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் செயலாளர் அ.அருளானந்த சோதி தெரிவித்துள்ளார்.(108)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here