நாளை 15.08.2015 மாலை நடைபெறவுள்ள கப்பலுடையவர் தெப்பத்திருவிழாவின் போது சுவாமி கடலினுள் செல்லுவதற்கு ஏதுவாக அணையின் ஒரு பகுதியின் படிக்கட்டுக்கள் அமைக்கும் பணி பூர்த்தியடைந்துள்ளது. அத்துடன் கடற்கரையை அழகுபடுத்தும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.