விநாயகப் பெருமான் மெய்யடியார்களே..! வல்வை கப்பலுடையவர் தேவஸ்தானம் அலங்கார உற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பத்து தினங்கள் உற்சவம் நடைபெறும். நிகழும் மங்களகரமான மன்மத வருடம் ஆடி மாதம் 20ம் நாள் 05.08.2015 (நாளை) புதன்கிழமை காலை 8.30 மணியளவில் அபிசேகத்துடன் ஆரம்பமாகி பகல் 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பத்து தினங்கள் உற்சவம் நடைபெற்று ஆடி மாதம் 29ம் நாள் 14.08.2015 வெள்ளிக்கிழமை தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறும். மற்றும் ஆடி மாதம் 31ம் நாள் 16.08.2015 ஞாயிற்றுக்கிழமை தெப்பத்திருவிழா இடம்பெறும் என்பதை விநாயகப் பெருமான் அடியார்களுக்கு அறியத்தருகிறோம்.
Home கப்பலுடையவர் கோவில் கப்பலுடையவர் தேவஸ்தானம் அலங்கார உற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது….!