நிகழும் மங்களகரமான மன்மத வருடம் ஆடி மாதம் 20ம் நாள் 05.08.2015 புதன்கிழமை 8.30 மணியளவில் அபிசேகத்துடன் ஆரம்பமாகி பகல் 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பத்து தினங்கள் உற்சவம் நடைபெற்று ஆடி மாதம் 29ம் நாள் 14.08.2015 வெள்ளிக்கிழமை தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறும். மற்றும் ஆடி மாதம் 31ம் நாள் 16.08.2015 ஞாயிற்றுக்கிழமை தெப்பத்திருவிழா இடம்பெறும்.