இன்று லண்டனில் வல்வை நலன்புரிச் சங்கத்தினரின் மகளிர் அணிக்கான விசேட கூட்டம் மாலை 7.00 மணிக்கு அக வணக்கத்துடன் ஆரம்பமாகி புதிதாக வல்வை மகளிர் அணி ஒரு உதயமாகியுள்ளது. மேற்படி கூட்டத்தில் பல விடயங்களும் கலந்து ஆலோசிக்கப்பட்டு விரைவில் நடக்கவிருக்கும் புளூஸ் விளையாட்டுப் போட்டி மற்றும் வல்வை கோடை விழாவுக்கான வேலைத் திட்டங்கள் பற்றியும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்தப் புதிய வல்வை மகளிர் அணியில்,
திருமதி ரேச்சல் நந்தகோபன்
திருமதி விஜயகவிதா ஞானரூபன்
திருமதி கங்கா அற்புதசிகாமணி
திருமதி ஸ்ரீராஜி விஜயகுமார்
திருமதி வினு ராமகிருஷ்ணன்
திருமதி சுகிர்தகலா கோபி
திருமதி ஷர்மிளா ஜெகன்மோகன்
ஆகியோர் நிர்வாக சபையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்