வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) புதிய மகளீர் அணி நாளை உதயம் !
அன்பான வல்வையர்களுக்கு,
வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) புதிய வரவாக நாளை (09.06.2015) மகளீர் அணி உதயமாக இருப்பதை மிக மகிழ்ச்சியுடன் அனைத்து வல்வையர்களுக்கும் அறியத்தருவதுடன், அனைத்து பிரித்தானியா வாழ், வல்வை மகளீர் அனைவரையும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மகளீர் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்து வல்வையர்களின் திறமைகளை உலகறியச் செய்ய உங்களிடம் இருக்கும் தனித் திறமைகளை வெளிக்காட்டவும், வல்வை நலன்புரிச் சங்கத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் உங்கள் பங்களிப்பு அவசியம் என உணர்ந்து, வல்வை மகளீர் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
காலம்: 09.06.2015
நேரம் : மாலை 6.30 தொடக்கம் மாலை 8.30 மணிவரை
முகவரி : Lavender park,Lavender Avenue,Mitcham,CR4 3HL
தொடர்வுகளுக்கு ; திருமதி .சாரதா : திருமதி .யாழினி பிரபாகரன்
வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ)