வல்வையில் பல வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது, மக்களுக்கு உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை, தொலைபேசிகள் செயல் இழந்துள்ளன

0
774 views

.

வல்வெட்டித்துறை நெடியகாடு தெனி ஒழுங்கை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமப்படுகின்றனர் .  அப்பகுதி மக்களுக்கு எந்த ஒரு நிவாரணப்பணிகளும் கிடைக்கவில்லை என்று மிகவும் வருந்துகின்றனர்
காற்றுடன் கூடிய மழை காரணாக வல்வையில் பல வீட்டுத்தொலைபேசிகள் செயல் இழந்துள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here