உடுத்துறை பாரதி விளையாட்டு கழகம் 70 ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தும் 11 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுத் தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றது.
வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பொற்பதி சென்பீற்றர்ஸ் விளையாட்டுக்கழகம் மோதி. வல்வை விளையாட்டுக்கழகம் 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளது.