மரண அறிவித்தல்-திருமதி மகேஸ்வரி சாந்தகுணசிங்கம்

0
566 views

 

வல்வெட்டித்துறை தெணியம்மை வீதியை பிறப்பிடமாகவும் , கனடா பிரம்டனை (Canada city of Brampton)வதிவிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி (குட்டிக்கிளி ) சாந்தகுணசிங்கம் அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (07/07/2024) மாலை 6:30 மணியளவில் இறைவனடி சேர்ந்துள்ளார்.

அன்னார்  காலம் சென்ற வேலுப்பிள்ளை (வேலுமுதலாளி) சம்பூரணம் அவர்களின் இளைய புத்திரியும்

காலம் சென்ற கோ.வ.வடிவேலு தங்கப்பொண்ணு தம்பதிகளின் பேத்தியாரும்,

காலம் சென்ற சாந்தகுணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்

முரளி ,காலம் சென்ற சாந்தி ,பவானி அவர்களின் பாசமிகு தாயாரும் மற்றும்

பிரவீன் , வர்னன்,ஹர்ணி,லக்ஷ்சிகா , நித்திலா,தீரன் அவர்களின் அன்புப் பேத்தியாரும், அர்சன்,கைலன் அவர்களின் ஆசைப் பூட்டியும்

கெளரீஸ்வரி, காலம்சென்ற யோகராசா,  ஜலந்திரன் அவர்களின் பாசமிகு மாமியாரும் மற்றும் காலம்சென்ற தண்டாயுதபாணி (தபால் அதிபர்), அருந்தவநாயகி (தவம் , கனடா), சரஸ்வதி (சின்னக்கிளி ,லண்டன் ), இராஜேஸ்வரி ( அம்மனா ,கனடா) அவர்களின் சகோதரியுமாவார்

அன்னாரின் பூதவுடல் 09-07-2024 செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரை 30-Brampton  Crematorium & Visitation Centre (இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 10-07-2024 காலை 8:00 மணி தொடக்கம் 11:00 மணி வரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று, தகனம் செய்யப்படும்.

இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளிற்கு:

முரளி    (மகன்)   00 1  416 4182734

பவானி.  (மகள்)       00 1 647 2339737

ஜலன்.    (மருமகன்) 00 1 416 662 8220

லக்‌ஷிகா (பேத்தி).  00 1 716 710 0833

https://maps.app.goo.gl/s2KGmPYuaNCY81Nj7

தகவல் குடும்பத்தினர்.